MalarSmani - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : MalarSmani |
இடம் | : ERODE |
பிறந்த தேதி | : 15-May-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-May-2013 |
பார்த்தவர்கள் | : 854 |
புள்ளி | : 53 |
இன்னும் விளங்கவில்லை
என்னத்த எழுதிக் கிழித்துவிட்டேன்.
சொன்னதி லென்ன முடித்துவிட்டேன்.
அற்புதம் எதைநான் நிகழ்த்திவிட்டேன்.
அறிய முயன்றும் தொலைந்துவிட்டேன்.
தேடித் தேடி தொலைகிறேன்.
தொலைந்து தேடி அலைகிறேன்.
கிடைக்கும் போதெனைப் படிக்கிறேன்
விடையின்றி மீண்டும் தொலைகிறேன்.
இன்னும் என்னை விளங்கவில்லை.
எண்ணும் ஏதோ துலங்கவில்லை.
என்னுள் கிடக்கும் குப்பையிலே
என்னை மட்டும் காணவில்லை.
பரத்திக் கலைத்துத் தேடுகிறேன்.
மறந்தது கிடைத்து ஆடுகிறேன்.
தொலைத்தது நினைத்துக் கூடுகிறேன்
நினைத்தது தொலைத்து வாடுகிறேன்.
கண்டதும் சொன்னதும் அதுஇல்லை`
என்றதும் சிந்தை அடங்கவில்லை.
அண்டம் அனைத
என்ன தவம் செய்தேனடி,
உன் மகளாய் நான் பிறக்க!
உன்னை அம்மா என்று அழைக்கவே,
தமிழ் மொழியினை கற்றேனடி..
இப்பிறவி ஒன்று போதாது
உன் சேயாய் நானிருக்க
உனக்கென்ன கைம்மாறு செய்யபோகிறேன்
என்னை நீ சுமந்ததற்காக !..
இனியேனும் ஜென்மம் எடுத்தால் - நீ
எனக்கு சேயாக வேண்டும்.. - நான்
உனக்கு தாயாக வேண்டும்.....
இனி என்ன வேண்டும்
இதைத்தவிர....
விடியல் என்பது
பகலவனை காணவோ,
தினமும் போகும் பாதையில்
பயணம் செல்லவோ கிடையாது.
இரவில் இருந்து
கிடைக்கும் விடியல் போல,
வெளிச்சத்தை போல...
துன்பமான துக்கங்களை
இரவிலே மறந்து,
இன்பமான வாழ்கையை
வாழ்வதற்காகவே தினமும்
பிறக்கிறது விடியல்...
வாழ்கை வாழ்வதற்காகவே... - அது
நாம் வாழும் வாழ்வில் தான் உள்ளது.
காதல் காதல்
என்று சொல்லி
இன்னும் ஏன்
காதல் என்னும்
புனிதமான வார்த்தையை
கலங்கப் படுத்துகிறீர்!
காதல்,
உண்மையானது...
உணர்வு பூர்வமானது
மனதை
கவர்வது மட்டுமே
காதல் அல்ல,
தங்களின்
எண்ணங்களை
பறிமாறிக்கொள்ளாமலே
உணர்வுபூர்வமாக
உணர்வது தான்
காதல்.....
இந்த பறிமாறல்கள்
இல்லாததால் தான்
என்னை
காகிதம் போல்
கசக்குகிறார்கள்
இப்படிக்கு
காதலர்களால்,
வருத்தப்படும்
காதல்.....
காதல் காதல்
என்று சொல்லி
இன்னும் ஏன்
காதல் என்னும்
புனிதமான வார்த்தையை
கலங்கப் படுத்துகிறீர்!
காதல்,
உண்மையானது...
உணர்வு பூர்வமானது
மனதை
கவர்வது மட்டுமே
காதல் அல்ல,
தங்களின்
எண்ணங்களை
பறிமாறிக்கொள்ளாமலே
உணர்வுபூர்வமாக
உணர்வது தான்
காதல்.....
இந்த பறிமாறல்கள்
இல்லாததால் தான்
என்னை
காகிதம் போல்
கசக்குகிறார்கள்
இப்படிக்கு
காதலர்களால்,
வருத்தப்படும்
காதல்.....
என்ன தவம் செய்தேனடி,
உன் மகளாய் நான் பிறக்க!
உன்னை அம்மா என்று அழைக்கவே,
தமிழ் மொழியினை கற்றேனடி..
இப்பிறவி ஒன்று போதாது
உன் சேயாய் நானிருக்க
உனக்கென்ன கைம்மாறு செய்யபோகிறேன்
என்னை நீ சுமந்ததற்காக !..
இனியேனும் ஜென்மம் எடுத்தால் - நீ
எனக்கு சேயாக வேண்டும்.. - நான்
உனக்கு தாயாக வேண்டும்.....
இனி என்ன வேண்டும்
இதைத்தவிர....
நண்பர்கள் (36)

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்

சுடலைமணி
திருநெல்வேலி

kabilanfield
வேலூர்

jothi
Madurai

முகம்மது மபாஸ்
இலங்கை - மட்டக்களப்பு - மாவ
இவர் பின்தொடர்பவர்கள் (36)

பாலமுதன் ஆ
கொத்தமங்கலம(புதுக்கோட்டை

முகம்மது மபாஸ்
இலங்கை - மட்டக்களப்பு - மாவ
