விடியல்

விடியல் என்பது
பகலவனை காணவோ,
தினமும் போகும் பாதையில்
பயணம் செல்லவோ கிடையாது.

இரவில் இருந்து
கிடைக்கும் விடியல் போல,
வெளிச்சத்தை போல...

துன்பமான துக்கங்களை
இரவிலே மறந்து,
இன்பமான வாழ்கையை
வாழ்வதற்காகவே தினமும்
பிறக்கிறது விடியல்...

வாழ்கை வாழ்வதற்காகவே... - அது
நாம் வாழும் வாழ்வில் தான் உள்ளது.

எழுதியவர் : மலர் பிரபா (8-Oct-13, 8:49 pm)
Tanglish : vidiyal
பார்வை : 134

மேலே