kabilanfield - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kabilanfield |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 09-Mar-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 9 |
நல்ல நண்பன் உனகும் ....
கல்வியா செல்வமா வீரமா
செல்வமே சிறந்தது கல்வியை இழந்தது தலைமுறை தவித்தது
வீரமே சிறந்தது வெற்றியில் வளர்ந்தது துரோகத்தால் அழிந்தது
கல்வியே சிறந்தது செல்வமும் நிறைந்தது வீரமும் கலந்தது வாழ்க்கையும் வளர்ந்தது கவலையை மறந்தது நினைவிலும் உள்ளது நிரந்தரம் என்றது வெற்றியை அழைத்தது.
பதின் பருவ சலனங்கள் யாவும்
பகல் பொழுது பனியாய் மறையும்
பார்த்திரா பாவை உன் நினைவால்!
கற்ப்பை பொதுவில் வைத்த
பாரதி வழி வந்த வித்து
முப்பது தாண்டியும் என்னில்
கற்பு நெறி காக்க வைக்கும்...
நீர் தேக்கும் அணையாய்
நெஞ்சம் தேக்கும் உன் நினைவு!
கூந்தல் கொஞ்சம் குறைவு
வாய் நீளம்
பல் சற்று எடுப்பு
படிப்பு அதிகம்
பணவசதியில்லை
நிறம் கம்மி
ஆயிரம் காரணம் அடுத்தவர்
உன்னை சாட
எனக்கோ அன்பென்னும்
ஒற்றைக் காரணம்
உன் சரணம் பாட!
மூன்று முடிச்சிட்டு
உன் கழுத்தில் நான்
அணிந்தது தாலியல்ல
தாய் தந்த என்
தேகத்தை தான்!
உன் சிரம் சுற்றி
உச்சி நெற்றியில்
என் கர
நானும் காதலித்தேன்
எனை தீயென சுட்டெரிக்கும் கண்களில்
காதல் ஒளி தெரிந்தபோது
நீயே என் வாழ்வென உணர்ந்தேன்
வேண்டாம் என்று உதறிய நீ
எனை வாாி அணைத்த போது
இத்தனையும் நடிப்பு என
புரிந்தேன்
மீண்டும் நீயெனை உதறிய போது
உன்னை வெறுக்கின்றேன்
மனம் நிறைந்த வலிகளுடன்
நீங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்கவிட்டல், நண்பர்கள் உங்களை தேர்ந்து எடுப்பார்கள்
உரிமை இல்லையா உனக்கு என்னிடம்
தயக்கம் என்னடி உனக்கு என்னிடம்
கண்கள் இருந்தும் புரியாவில்லையா
காதல் இருந்தும் தெரியாவில்லையா
மீண்டும் ஒருமுறை சொல்ல முடியுமா
உனக்கு மட்டும் கேட்கும் வார்த்தையை
மௌனங்களல் சொல்கிற வாழ்க்கையை
ஒரு மாற்றம் என் பர்வையால் அமையுதே
உன் வார்த்தைகள் என்று பட்டு பாடும்
சொற்கள் யாவும் என்னை பார்த்ததும்
செய்கையில் நாட்டியம் ஆடுகிறதே
மற்றவர்களுக்கு தெரியாத விருந்து
உன் சிரிப்பில் இருக்கும் மருந்து
பார்க்கும் காட்சிகள் நினைவில்லை எனக்கு
கேட்கும் பேச்செல்லாம் நினைவில்லை எனக்கு
பேசும் வார்த்தைகள் நினைவில்லை எனக்கு
சுவைக்கும் உணவு நினைவில்லை எனக்கு
ஆனால்
என் இதயம் உன் முகம் நினைக்கும் வரை
என் இதயமே என்றும் உனக்கு