மு.சுகந்தலட்சுமிபிரதாப் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மு.சுகந்தலட்சுமிபிரதாப்
இடம்:  துபாய்
பிறந்த தேதி :  23-May-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jan-2014
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  19

என் படைப்புகள்
மு.சுகந்தலட்சுமிபிரதாப் செய்திகள்

ஓர் கூடையின் மலர்களை
தலையில் கொட்டி மகிழ்விப்பதும் காதலே!
ஓர் ரோஜா இதழில்
தன் காதலரின் பெயரை வடிப்பதும் காதலே!

கடற்கரையில் கைகோர்த்து
அலைகளில் கால் நனைவதும் காதலே!
கடற்கரை சாலையில்
வாகனத்தில் வெகுதூரம் பயணிப்பதும் காதலே!

அனுதினமும் பார்த்துக்கொண்டே
அன்பால் அனைப்பதும் காதலே!
அழகு புகைபடத்தை தலையனை
அடியில் வைத்து கனவில் மிதப்பதும் காதலே!

ஆசைகளை வெளிபடுத்தும்
எண்ணமும் காதலே!
மனதிலே வைத்து
காத்திருப்பதும் காதலே!

இச்சைகளை செயலாக்கும்
உச்சக்கட்டமும் காதலே!
உள்ளத்திலே மறைத்து
வெட்கப்படுவதும் காதலே!

காதலியின் மடியில்
தலைவைத்து படுப்பதும் காதலே!
அவள் தலைக்கோதி

மேலும்

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.... 30-Jan-2014 12:27 am
காதலை கவி வடித்து சொன்ன விதம் அழகு ........ 29-Jan-2014 10:12 pm

ஓர் கூடையின் மலர்களை
தலையில் கொட்டி மகிழ்விப்பதும் காதலே!
ஓர் ரோஜா இதழில்
தன் காதலரின் பெயரை வடிப்பதும் காதலே!

கடற்கரையில் கைகோர்த்து
அலைகளில் கால் நனைவதும் காதலே!
கடற்கரை சாலையில்
வாகனத்தில் வெகுதூரம் பயணிப்பதும் காதலே!

அனுதினமும் பார்த்துக்கொண்டே
அன்பால் அனைப்பதும் காதலே!
அழகு புகைபடத்தை தலையனை
அடியில் வைத்து கனவில் மிதப்பதும் காதலே!

ஆசைகளை வெளிபடுத்தும்
எண்ணமும் காதலே!
மனதிலே வைத்து
காத்திருப்பதும் காதலே!

இச்சைகளை செயலாக்கும்
உச்சக்கட்டமும் காதலே!
உள்ளத்திலே மறைத்து
வெட்கப்படுவதும் காதலே!

காதலியின் மடியில்
தலைவைத்து படுப்பதும் காதலே!
அவள் தலைக்கோதி

மேலும்

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.... 30-Jan-2014 12:27 am
காதலை கவி வடித்து சொன்ன விதம் அழகு ........ 29-Jan-2014 10:12 pm

தியானத்தில் தினம்
ஆன்மீகத்தில் மனம்
ஆன்மாவை ஆனந்தமாக்க
இமைகளே நீ
இணைவாயோ!

அலைபாயும் காதலை
ஆசை கனவுகளை
எனக்குள் புதைக்க
இமைகளே நீ
இணைவாயோ!

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு
கருத்துக்கள் பல மலர்ந்து
ஆரோக்கிய வெற்றிக்கான
இமைகளே நீ
இணைவாயோ!

கட்டுக்குள் அடங்கா
மனிதரின் கோபங்கள் தனிந்து
வாழ்வில் இன்பம் வளர
இமைகளே நீ
இணைவாயோ!

கண்கள் ரசித்து மகிழ்ந்த
இயற்கை அழகு தன்னை
புகைபடமாய் மனதில் நிறுத்த
இமைகளே நீ
இணைவாயோ!

கவிஞர்களின் கற்பனை
கவிதைகள் காகிதத்தில்
காவியம் பாட
இமைகளே நீ
இணைவாயோ!

உட்கார்ந்த இடத்திலே
உலகமெங்கும் பறவையாய்
மனகுதிரையில் சுற்றிவர
இமைகளே நீ

மேலும்

Arumayana varigal. 29-Jan-2014 3:52 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... 29-Jan-2014 2:30 pm
இமைகள் இணைய தியானம் ! மனம் அமைதியில் நனையும் ! மூடிய இமைகள் தூக்கத்தின் பரிசு என்று நினைவுகளின் தரிசு ! மூடா இமைகளிலும் முட்டிநிற்கும் கனவுகள் இமயத்தை தாண்டியும் ...! நன்று . 29-Jan-2014 2:22 pm
இமைகளே இணைவாயோ மிக மிக அருமை ஆனால் எழுத்துப் பிழைகள் இருக்கிறது இனை சரியா ? இணைவாயோ நிருத்த -நிறுத்த துனிசல்கள்-துணிச்சல்கள் 29-Jan-2014 1:41 pm

தியானத்தில் தினம்
ஆன்மீகத்தில் மனம்
ஆன்மாவை ஆனந்தமாக்க
இமைகளே நீ
இணைவாயோ!

அலைபாயும் காதலை
ஆசை கனவுகளை
எனக்குள் புதைக்க
இமைகளே நீ
இணைவாயோ!

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு
கருத்துக்கள் பல மலர்ந்து
ஆரோக்கிய வெற்றிக்கான
இமைகளே நீ
இணைவாயோ!

கட்டுக்குள் அடங்கா
மனிதரின் கோபங்கள் தனிந்து
வாழ்வில் இன்பம் வளர
இமைகளே நீ
இணைவாயோ!

கண்கள் ரசித்து மகிழ்ந்த
இயற்கை அழகு தன்னை
புகைபடமாய் மனதில் நிறுத்த
இமைகளே நீ
இணைவாயோ!

கவிஞர்களின் கற்பனை
கவிதைகள் காகிதத்தில்
காவியம் பாட
இமைகளே நீ
இணைவாயோ!

உட்கார்ந்த இடத்திலே
உலகமெங்கும் பறவையாய்
மனகுதிரையில் சுற்றிவர
இமைகளே நீ

மேலும்

Arumayana varigal. 29-Jan-2014 3:52 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... 29-Jan-2014 2:30 pm
இமைகள் இணைய தியானம் ! மனம் அமைதியில் நனையும் ! மூடிய இமைகள் தூக்கத்தின் பரிசு என்று நினைவுகளின் தரிசு ! மூடா இமைகளிலும் முட்டிநிற்கும் கனவுகள் இமயத்தை தாண்டியும் ...! நன்று . 29-Jan-2014 2:22 pm
இமைகளே இணைவாயோ மிக மிக அருமை ஆனால் எழுத்துப் பிழைகள் இருக்கிறது இனை சரியா ? இணைவாயோ நிருத்த -நிறுத்த துனிசல்கள்-துணிச்சல்கள் 29-Jan-2014 1:41 pm

எனது வெள்ளை காகிதங்களும்
ஓவியமானது
அவள் சூடிய மலர்களை
ஒட்டிவைத்ததால்

மேலும்

நன்றாக இருக்கிறது 29-Jan-2014 1:43 pm

உன்னையே,
யோசிக்கும் மனதையும்
நேசிக்கும் இதயத்தையும்

என்னை,
நெருக்கத்தில் ரசிக்கும்
உன் விழியையும்
உறைய செய்யும்
உன் முத்தத்தையும்

நெகிழ வைக்கும்
உன் ஸ்பரிசத்தையும்
சுவாசிக்க விரும்பும்
உன் மூச்சுக்காற்றையும்

கட்டி அனைக்கும்
உன் கரங்களையும்
தட்டிக்கொடுக்கும்
உன் பேச்சையும்

விட்டு கொடுக்காத
உன் உள்ளமும்
விடவே முடியாத
உன் எண்ணமும்

சேர்ந்து ரசிக்கும்
காட்சிகளையும்
சேராதபோது துடிக்கும்
நினைவுகளையும்

மழை துளிகளில்
நனைவதையும்
மனம் மகிழ்ந்து
கரைவதையும்

இருக்க அனைத்து
செல்லும் வாகனத்தையும்
இருக்கையில் அமர்ந்து
பறக்கும் வாலிபத்தையும்

குறையில்லா

மேலும்

என்னை ஊக்குவிக்கும் தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.... 30-Jan-2014 12:31 am
அழகான காதல் கவி 29-Jan-2014 10:10 pm
நன்றி தோழரே.. 29-Jan-2014 2:41 pm
இதை படித்தும் அவர் அப்படியே இருந்தால் ஏமாற்றினால் அது உண்மை உள்ளமும் அல்ல , மனிதமே இலாத மனித பிறவி தான். காதல் நோயினால் வந்த வார்த்தைகள் தேனாய் இனிக்கிறது , உள்ளத்தையும் தொடுகிறது... சிறிய எழுத்து பிழைகளையும் மாற்றிவிடுங்கள். கவிதை முழுமை பெறும்... பின்பு .. சேராதபோது துடிக்கும் ஞாபகங்களையும் ... என்பதை சேராதபோது துடிக்கும் நினைவுகளையும் என்றாவது , சேராதபோது நிகழும் துடிப்புகளையும் என்று மாற்றினால் நன்றாக இருக்கும் . என் கருத்து இது . மிக அருமை 29-Jan-2014 2:01 pm

உன்னையே,
யோசிக்கும் மனதையும்
நேசிக்கும் இதயத்தையும்

என்னை,
நெருக்கத்தில் ரசிக்கும்
உன் விழியையும்
உறைய செய்யும்
உன் முத்தத்தையும்

நெகிழ வைக்கும்
உன் ஸ்பரிசத்தையும்
சுவாசிக்க விரும்பும்
உன் மூச்சுக்காற்றையும்

கட்டி அனைக்கும்
உன் கரங்களையும்
தட்டிக்கொடுக்கும்
உன் பேச்சையும்

விட்டு கொடுக்காத
உன் உள்ளமும்
விடவே முடியாத
உன் எண்ணமும்

சேர்ந்து ரசிக்கும்
காட்சிகளையும்
சேராதபோது துடிக்கும்
நினைவுகளையும்

மழை துளிகளில்
நனைவதையும்
மனம் மகிழ்ந்து
கரைவதையும்

இருக்க அனைத்து
செல்லும் வாகனத்தையும்
இருக்கையில் அமர்ந்து
பறக்கும் வாலிபத்தையும்

குறையில்லா

மேலும்

என்னை ஊக்குவிக்கும் தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.... 30-Jan-2014 12:31 am
அழகான காதல் கவி 29-Jan-2014 10:10 pm
நன்றி தோழரே.. 29-Jan-2014 2:41 pm
இதை படித்தும் அவர் அப்படியே இருந்தால் ஏமாற்றினால் அது உண்மை உள்ளமும் அல்ல , மனிதமே இலாத மனித பிறவி தான். காதல் நோயினால் வந்த வார்த்தைகள் தேனாய் இனிக்கிறது , உள்ளத்தையும் தொடுகிறது... சிறிய எழுத்து பிழைகளையும் மாற்றிவிடுங்கள். கவிதை முழுமை பெறும்... பின்பு .. சேராதபோது துடிக்கும் ஞாபகங்களையும் ... என்பதை சேராதபோது துடிக்கும் நினைவுகளையும் என்றாவது , சேராதபோது நிகழும் துடிப்புகளையும் என்று மாற்றினால் நன்றாக இருக்கும் . என் கருத்து இது . மிக அருமை 29-Jan-2014 2:01 pm
மு.சுகந்தலட்சுமிபிரதாப் அளித்த படைப்பில் (public) priyaram மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Jan-2014 1:21 am

நிறைமாத கர்பினியான
மனைவியை விட்டு
மனமில்லாமல் அவள்
நினைவுகளை எடுத்து
விடைபெற்றான்
வெளிநாட்டிற்க்கு

தாய் தந்தையின்
ஆசிர்வாதத்தையும்
தன் மனைவியின்
ஆசைகளையும்
சுமந்து பறந்தான்

வந்தடைந்தேன் என்று சொல்ல
கைபேசியில் அழைக்க
கண்கள் கண்ணீர் விட்டது
அவன் குழந்தை அழுகை கேட்டு

உங்கள் பிரதிபலிப்பாய்
என்னுடன் நம் மகன்
என்று மனைவி கூற
சட்டென்று சிலிர்த்தது

இன்று
மடிக்கணினி ஆனது
மடியில் மகனாய்
மச்சான் அனுப்பிய
புகைப்படத்தால்

புதிய வேளையில்
விடுப்பு எடுக்க முடியாமல்
புதுப்புது ஆடைகளையும்
விளையாட்டு பொம்மையும்
வாங்கி காத்திருப்பான்

தன் குழந்தையின்
தாய்ப்பால் நாற

மேலும்

மனம் கசிகிறது நின் கவி வரிகளில் 29-Jan-2014 1:50 pm
அருமை ! 10-Jan-2014 11:53 pm
உண்மையான வரிகள் :) அருமை தோழி 08-Jan-2014 10:11 am
மிக்க நன்றி... என் கனவரின் வலிகளையே எழுத்தாக்கினேன். 07-Jan-2014 5:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

manoranjan

manoranjan

ulundurpet
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே