காதல் ஓவியம்

எனது வெள்ளை காகிதங்களும்
ஓவியமானது
அவள் சூடிய மலர்களை
ஒட்டிவைத்ததால்

எழுதியவர் : மு.சுகந்தலட்சுமிபிரதாப் (20-Jan-14, 11:35 pm)
Tanglish : kaadhal oviyam
பார்வை : 241

மேலே