காதலே

பார்க்கும் காட்சிகள் நினைவில்லை எனக்கு
கேட்கும் பேச்செல்லாம் நினைவில்லை எனக்கு
பேசும் வார்த்தைகள் நினைவில்லை எனக்கு
சுவைக்கும் உணவு நினைவில்லை எனக்கு
ஆனால்
என் இதயம் உன் முகம் நினைக்கும் வரை
என் இதயமே என்றும் உனக்கு

எழுதியவர் : மு.சுகந்தலட்சுமிபிரதாப் (4-Jan-14, 2:19 pm)
Tanglish : kaathale
பார்வை : 113

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே