மனமே நலமா

நான் தேடிக் கண்ட உன்னிடம்
மனதிலிருப்பதை மறைத்தேன் ,
என் கண்கள் அதை உரைப்பது
அறியாமல் !

எழுதியவர் : கார்த்திகா AK (14-Feb-14, 6:26 pm)
Tanglish : maname nalamaa
பார்வை : 174

மேலே