ஆழக் கடல்

மூச்சு திணறியபோது
மூழ்கியது கடலல்ல
உன்
விழிகளென்று உணர்ந்தேன்

எழுதியவர் : ராசைக் கவிபாலா (14-Feb-14, 6:33 pm)
பார்வை : 83

மேலே