காதல் பேய்
உன்னைப் பார்த்த நாள் முதலாய்
என்னைப் பார்த்து நாய்களெல்லாம்
ஏனோ குரைக்குது தெரியவில்லை
கோடாங்கி சொன்னான்
என்னைப் பேய்
பிடித்திருக்கிறதாம்
உன்னைப் பார்த்த நாள் முதலாய்
என்னைப் பார்த்து நாய்களெல்லாம்
ஏனோ குரைக்குது தெரியவில்லை
கோடாங்கி சொன்னான்
என்னைப் பேய்
பிடித்திருக்கிறதாம்