காதல் கவிதை

'காதல் கவிதைகளும்
காதல் படங்களும்
வெறும் மிகைபடுத்துதல்கள்'
என வாதாடும் என்னையும்
காதல் கவிதை எழுத வைத்துவிட்டாய் நீ...

-

எழுதியவர் : சரண்யா நந்தகோபால் (14-Feb-14, 5:51 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 125

மேலே