மழை .........

கரு மேகங்களின் .....
கண்ணீர் தாரகைகள் .....

மேக கூட்டங்களின்........
தாகம் தீர்க்கவே..........

குளிர் காற்று கானம்......
பாடியதோ !!!!!!!!!

எழுதியவர் : பூநிஷா (6-Feb-11, 2:11 pm)
Tanglish : mazhai
பார்வை : 347

மேலே