தேவதை

பெண்ணே.............!
பூக்களில் பிறந்த தேவதை நீ
அதனால் தான் என்னவோ
இம்மண்ணில் பூக்கும்
ஒவ்வொரு மலரும்
உன்னை போலவே அழகாகவே
காட்சி அளிக்கின்றன............!

எழுதியவர் : சு. சங்கத்தமிழன் (24-Jan-14, 7:01 pm)
Tanglish : thevathai
பார்வை : 99

மேலே