காதல் செய்
இந்த உலகில்
எல்லோரும் உன்னையும்
நீ எல்லோரையும்
நேசிக்க வேண்டும் என்றால்
ஒரே வழி
அனைத்தையும் காதல் செய்
காதல்
இரு வேறுபட்ட பாலாருக்குரிய
கவர்ச்சி செயல் அல்ல .
அது கடவுள் நமக்கு கொடுத்த
அவரின் சக்தி ....
இந்த உலகில்
எல்லோரும் உன்னையும்
நீ எல்லோரையும்
நேசிக்க வேண்டும் என்றால்
ஒரே வழி
அனைத்தையும் காதல் செய்
காதல்
இரு வேறுபட்ட பாலாருக்குரிய
கவர்ச்சி செயல் அல்ல .
அது கடவுள் நமக்கு கொடுத்த
அவரின் சக்தி ....