கல்யாணம்
பெண்: நான் உங்களை விரும்புறேன்! நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?
ஆண் : மன்னிச்சுக்கிடுங்க! எங்க குடும்பத்துல எல்லாரும் நெருங்கிய சொந்தத்துலதான் கல்யாணம் பண்ணுவாங்க.எங்க தாத்தா-எங்க பாட்டியை,எங்க அப்பா-எங்க அம்மாவை, எங்க அண்ணன்-அண்ணியை,எங்க மாமா-மாமியை.