குடியரசு

என்னங்க அந்த ஆளு காலை வேளையிலே டாஸ்மாக் முன்னாடி ரகளை பண்ணிட்டு இருக்காரு?

குடியரசு தினத்த கொண்டாட வந்தாராம். டாஸ்மாக் இன்னம் தெறக்கிலயாம்.

அதனால என்ன?



குடிமகனென்ற உரிமலே குடிச்சிட்டுத்தான் கொண்டாடுவாராம்.

அவரு பேரு என்னங்க?


அவரு பேரு குடியரசு

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (26-Jan-14, 10:17 am)
பார்வை : 126

மேலே