வினோதம்

இரவுபகலாய் ஓடியும்
இடத்தைவிட்டு
நகரவேயில்லை
என்வீட்டு
சுவர்க்கடிகாரம் ..

எழுதியவர் : asokan (30-Jan-14, 6:59 am)
Tanglish : vinodham
பார்வை : 61

மேலே