திருமணம் தண்டனை
திருமணம் தண்டனை
************************************
அவன்: சிறையிலிருந்து விடுதலை
ஆயிட்ட. இப்ப என்ன செய்யப் போற?
இவன்: திருமணம் செய்துக்கப்
போறேன்.
அவன்: இப்பத்தான சிறைத் தண்டனை
யிலிருந்து விடுதலை ஆவிருக்க.
இன்னொரு தண்டனையா? யோசி.