நான் கை கழுவவேண்டிய கேஸ்

"உங்க குடும்ப போட்டோவில ஃபேமிலி டாக்டர் பக்கத்துல பரதேசி மாதிரி ஒரு ஆளு நிக்கறாரே...அது யாருங்க?"

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கேவலமா பேசாதீங்க! பத்து வருஷமா அவருதான் எங்க 'ஃபேமிலி பெக்கர்"....'குடும்ப பிச்சைக்காரர்!"

*******************

"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"

"வழக்கமா செய்யறதுதானே!"

"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"
........................................

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

எழுதியவர் : கிரிஜா மணாளன், திருச்சிரா (30-Jan-14, 7:54 am)
பார்வை : 107

மேலே