உன் கண் மின்சாரத்தில்

ஒற்றை கண்ணால் பார்த்ததில்
நான் பித்தன் ஆனேன் -இரட்டை
கண்ணால் பார்த்திருந்தால்
செத்தே போயிருப்பேன்
உன் கண் மின்சாரத்தில் ...!!!
இப்போ நான் ஒரு தலையாக
காதலிக்கலாம் -நிச்சயம்
நீ என்னை இரட்டை கண்ணால்
பார்ப்பாய் ....!!!


எல்லாம் உனக்கு தான் அன்பே 02

எழுதியவர் : கே இனியவன் (30-Jan-14, 9:42 am)
பார்வை : 52

மேலே