குறுங்கவிதை

வாங்கிக்கொண்டு படுத்தாள்
விலைமகள் என்றார்கள்
கொடுத்துவிட்டுப் படுத்தாள்
குலவிளக்கு என்கிறார்கள்

எழுதியவர் : அகரம் அமுதன் (4-Feb-14, 7:52 am)
Tanglish : kurunkavithai
பார்வை : 97

மேலே