ஜெயிலுக்கு போனாலாவது ---- மணியன்

என்னங்க
அண்ணா பிறந்த நாள்
காந்தி ஜெயந்தி
சுதந்திர தினம்
குடியரசு தினம்
போன்ற நாட்களில் ஜெயிலில் உள்ள
கைதிகளை விடுதலை பண்ணி
வீட்டுக்கு அனுப்பிடுறாங்களாம்
உண்மையாங்க. . . . ?, !,


ம்ம்ம்ம்ம்ம். . . . . .
ஏன்டி என் வயித்தெரிச்சல கிளப்புற. ?.
ஜெயில்ல இருக்கிறவங்களுக்கு கூட
விடுதலை கிடைச்சுடுது. . . . .

எழுதியவர் : மல்லி மணியன் (6-Feb-14, 11:24 pm)
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே