பவர் ஸ்டார்

டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்....
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..

எழுதியவர் : அசோக் ப்ரியன் (10-Feb-14, 9:16 am)
சேர்த்தது : அசோக் பிரியன்
பார்வை : 192

மேலே