அசோக் பிரியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அசோக் பிரியன் |
இடம் | : Nuwara Eliya, Sri Lanka |
பிறந்த தேதி | : 30-Nov-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 220 |
புள்ளி | : 37 |
பயணமே இலக்கு, சென்றடையும் இடம் ஏதுமில்லை –
நான் தமிழன் என்பதே என்னுடைய அடையாளம்
வாழ்தலில்!
மிக தீவிரம் கொள்ளாதீர்கள்
வாழ்க்கை
மிகவும் மென்மையானது
வாழ்தல்!!
வேர்கள் போன்றது
அன்பினால் பற்றிக்கொள்ளுங்கள்
வாழ்வது!
கிளைகள் போன்றது
கபடமற்ற அன்பினை பரப்புங்கள்
ஒவ்வொரு நொடியையும்
மிதந்து, நுகர்ந்து இரசியுங்கள்
சிந்தனைகளை குறைத்து
சிரித்துக்கொக்ண்டே இருங்கள்வாழ்தல் மிக மிக அற்புதமானது..
அன்பே உன்னை காணும்வரை
நான் காலை உதயத்தை
பார்த்ததே இல்லை...!!
இப்போது எல்லாம்
உன் ஆசை முகத்தை
காண வேண்டி நான்
அதிகம் உறங்குவதில்லை
அப்படியே உறங்கினாலும்..!!
கதிரவன் காலையில்
கண் விழிக்கும் முன்பே
நான் கண் விழித்து உனக்காக
காத்திருக்கிறேன்....!!
--கோவை சுபா
வாழ்தலில்!
மிக தீவிரம் கொள்ளாதீர்கள்
வாழ்க்கை
மிகவும் மென்மையானது
வாழ்தல்!!
வேர்கள் போன்றது
அன்பினால் பற்றிக்கொள்ளுங்கள்
வாழ்வது!
கிளைகள் போன்றது
கபடமற்ற அன்பினை பரப்புங்கள்
ஒவ்வொரு நொடியையும்
மிதந்து, நுகர்ந்து இரசியுங்கள்
சிந்தனைகளை குறைத்து
சிரித்துக்கொக்ண்டே இருங்கள்வாழ்தல் மிக மிக அற்புதமானது..
வலித்தது...
நான் உன்னை பிரிந்து
கடநதபோது..
நீ மௌனத்தால் கொடுத்த பிரியாவிடை
நீ வார்த்தைகளை தொலைத்து
போகாதே என்று தடுக்க வழியின்றி
கனத்த இதயத்தோடு
வழியனுப்பி வைத்தாய் என்னை...
போகாதே என்னை விட்டுவிட்டு போகாதே
என்று என்னை ஆரத்தழுவி கொள்வாய் என்று
ஒரு குழந்தையை போல திரும்பி திரும்பி .....
பார்த்துக்கொண்டு
முன்னே நகர்கிறது என் கால்கள்
வலிக்கிறது...
இதயம் கனக்கிறது...
வலியுடன் நான்
பிரியன்...
உன்னை நினைப்பதை தவிர
மனம் வேறு எதையும்
செய்ய மறுக்கிறது
உன்னை நினைப்பதை
ஒத்திப்போடவும் முடியவில்லை
உன் நினைவுகளை
உடுத்திக்கொண்டு அழகு பார்க்கிறது
என் இதயம் - அன்பே
உன்னால் பித்தனுமாகி
கவிஞ்ஞனுமானேனடி..
உன் கன்னம் கிள்ளிப் பேச வேண்டும்
காது மடல் வருடி
உன் மார்பு நிமிர்த்த ஆசை
சொல்லாத சங்கதிகளை
கட்டில் பேசட்டும்
காமம் கலைந்ததும்
இருவரும் கண் துயிலும் முன்
இறுக்கி அனைத்துக்கொள்வோம்
நீ என்னிலும் நான் உன்னிலும்
ஊற்றி விளையாடலாம்
உன்னோடு கதை பேசி
குதுகலிக்க காத்திருக்கிறேன்...
பிரியன்
"அழுதிடவா... அடங்கிடவா"
அன்பு தீபமே,
சுடர்விட்டு ஒளியாய்
எனைப் பிரகாசிக்க
வைக்கும் உமது
பிரியம்,
எனது எல்லாப்
பொழுதுகளையும்
மென்மையாக
உயிர்ப்பிக்கின்றது....
பிரிவுகள் நிரந்தரமாக்கின எமது
வலிகளை....
இரவுகள் நீண்டு
இதயத்தை
இரக்கமில்லாமல்
தின்று தீர்த்தன...
புரிந்தது .....
மரணம் என்பது
உயிர் பிரிந்தால்
மட்டும் அல்ல ....
உனைப் பிரிந்தாலும் தான்...
காதலுக்கு இவ்வளவு
வலி
இருக்குமென்றால் ...
கருவிலேயே
நான் கரைந்திடவும்
சம்மதித்திருப்பேன்.
நான் விலகித் தான் இருக்கின்றேன்
ஆனால்,,,,,,,
என் இதயம் உன்னைத்
தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தொடர் மௌனமாய் நீ,
த
ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!
தவறு செய்யாத மனிதன் இல்லை.
ஆனால், 'இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்?
நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம்.
சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராஜா, பல் மருத்துவர் ரவிவர்மா, புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கவிதா, சாத்தூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அறம் ஆகியோரின் பரிந்துரைப்படி முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
1 புகைபிடித்த
வங்கி ஊழியர்: நீங்கதானே தமிழ்செல்வன்..? தமிழ்ச் செல்வன்: ஆமாங்க..? வங்கி ஊழியர்: உங்க பேர்லே கணக்கு இருக்கா..? தமிழ்ச்செல்வன்: இல்லைங்க தமிழ்-தான் இருக்கு....