அசோக் பிரியன்- கருத்துகள்
அசோக் பிரியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [29]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- மலர்91 [19]
நன்றி ஐயா
நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்
நன்று . :)
ஆணவமாய் நீ
அடம் பிடிக்கும் என் மனது..
காலச்சுழற்சியில் நீ தூரமாய் மிளிர்கின்றாய்..
நன்றி எனக்கு மிகவும் பிடித்திருகிறது.. மிக பயனுள்ளது
ஹா ஹா ......
ஆஹா மிகவும் அருமை, புதுமையும் கூட
நன்று மிகவும் அழகு!
:)
அழகு !
ஹா ஹா ஹா
மிக்க நன்றி சந்தோஷ்!
இந்த கனனியும், கைப்பேசியும் இல்லாத காலத்தில் மனித இனமும் ஏனைய உரினங்களும் சந்தோசமாக தானே வாழ்ந்தது
:)
நன்றி !
ஆஹா எத்தனை அழகு..
நல்லது அன்பரே உங்கள் தகவல் மிகவும் உபயோகமானது!
நன்றி
சமூக அக்கறை மற்றும் அதன் ஆதங்கம் அதனை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்
கவிதை சுபமாக முடிகிறது அருமையாக இருக்கிறது
வாழ்த்தக்கள்
அன்பரே! உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்!
மிகவும் அழகான கேள்வி!
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு ஒன்று அந்த நாணயத்தின் பெறுமதி, மற்றது அந்த நாணயத்தின் தேசிய இலச்சினை கொண்ட தனித்துவமான அடையாளம்.
பிறருக்கு செய்வதை தாமும் செய்துக் கொண்டால் நமது தனித்துவதை எங்கே தேடுவது?
நமக்கு செய்வதை பிறருக்கு செய்தால் எம்மை இந்த உலகம் பைத்தியகரன் என்று ஓரம் கட்டிவிடும்.
நன்றி
நன்றி ராதா !!
சுக
இங்கே சோகம் அதிகம், குறைவு என்று ஒப்பிட்டு பார்த்தல் அப்படி தோணலாம்.
நாம் விறும்ப படும் போது எப்போதேனும் நாம் வெறுக்கப் படுவோம் என்று நாம் ஒரு முரையெனும் சிந்திப்பது இல்லையே?
விருப்பத்தின் நிழல் வெறுப்பு தானே..!