வாழ்தல் அற்புதமானது தான்

வாழ்தலில்!
மிக தீவிரம் கொள்ளாதீர்கள்
வாழ்க்கை
மிகவும் மென்மையானது

வாழ்தல்!!
வேர்கள் போன்றது
அன்பினால் பற்றிக்கொள்ளுங்கள்

வாழ்வது!
கிளைகள் போன்றது
கபடமற்ற அன்பினை பரப்புங்கள்

ஒவ்வொரு நொடியையும்
மிதந்து, நுகர்ந்து இரசியுங்கள்
சிந்தனைகளை குறைத்து
சிரித்துக்கொக்ண்டே இருங்கள்


வாழ்தல் மிக மிக அற்புதமானது..

எழுதியவர் : அசோக் பிரியன் (23-Sep-20, 9:48 am)
சேர்த்தது : அசோக் பிரியன்
பார்வை : 207

மேலே