வெறுப்பு

அமைதியாய் இருந்ததால்
என்னை
அடிமை என்று எண்ணிவிடாதே..!

வெறுப்பை காட்டுவதனால்
நீ
வெற்றிபெற்றுவிடுவாய் என்று
நினைத்துவிடாதே!!
வேதனைகளின் மறுஉருவம்
வெறுப்பு என்பது எனக்கு புரியும்
அனால் உன்னை
வெறுப்பவர்களுக்கு புரியாது

எழுதியவர் : சுகன்யா ராஜ் (8-Feb-14, 4:14 pm)
Tanglish : veruppu
பார்வை : 128

மேலே