நிகழ்வு

வீடு சுடுகாட்டுக்குப்
பக்கத்தில் இருந்தாலும்
பராவாயில்லை,
மைக்செட்
வைத்து ஆசிர்வதிக்கப்படும்
இடத்திற்குப் பக்கத்தில்
வேண்டாம்!

எழுதியவர் : தேவன் (8-Feb-14, 4:02 pm)
சேர்த்தது : தேவன்
பார்வை : 60

மேலே