திரும்பி பார்த்த நாட்கள்

நாங்கள் உங்களை பார்க்க வரும்பொழுது யார் என்று கேட்பீர்கள்

நாங்கள் திடுகிட்டொம் எங்களை தெரியவில்லையா என்று

நிறைய குழந்தைகளுக்கு தாய்போல் உள்ளவர்கள் நீங்கள்

வென்றோம் உங்கள் கல்வியால் .....

பொறுப்பு வந்தது உங்கள் திட்டால் ....

பணிவு வந்தது உங்கள் அறிவு உரையால் .....

ஆனால்

பிரிந்த பிறகும் அடிமையானோம் இந்த பள்ளிக்கு ...

எழுதியவர் : jeyesnath (8-Feb-14, 3:53 pm)
சேர்த்தது : Jeyesnath
பார்வை : 54

மேலே