சுகம்

மரணித்தல் சுகம் தான்
உன் வார்த்தைகளில்
வெறுக்கப்படும் போது

எழுதியவர் : கவிதை தாகம் (8-Feb-14, 3:43 pm)
சேர்த்தது : தசரதன்
Tanglish : sugam
பார்வை : 59

மேலே