நினனைவுகள்

உன்னை நினைப்பதை தவிர
மனம் வேறு எதையும்
செய்ய மறுக்கிறது

உன்னை நினைப்பதை
ஒத்திப்போடவும் முடியவில்லை
உன் நினைவுகளை
உடுத்திக்கொண்டு அழகு பார்க்கிறது
என் இதயம் - அன்பே

உன்னால் பித்தனுமாகி
கவிஞ்ஞனுமானேனடி..

எழுதியவர் : அசோக் PRIYAN (24-Aug-18, 3:28 pm)
சேர்த்தது : அசோக் பிரியன்
பார்வை : 332

மேலே