tha.parthi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : tha.parthi |
இடம் | : tirupur |
பிறந்த தேதி | : 04-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 32 |
சொல்லும் அளவுக்கு இன்னும் சாதிக்கவில்லை சாதித்துவிட்டு சொல்கிறேன்
நாளை துளிக்கப் போகும் மழைக்கு
நான் இன்றே குடை பிடிக்கிறேன்
ஏன் தெரியுமா?
மழையில் நீ
நனைந்து விடக்கூடாது என்பதற்காக இல்லை
உன் வெட்கத்தில்
மழை நனைந்து விடக் கூடாது என்பதற்காக
என்னைப் பார்க்காதே என்றாய்
என் கண்கள் குருடாகின
என்னுடன் பேசாதே என்றாய்
என் உதடுகள் ஊமை ஆகின
என்பின் வராதே என்றாய்
என் கால்கள் முடமாகின
என்னைத் தீண்டாதே என்றாய்
என் கைகள் அழுதன
இதையெல்லாம் சொன்ன நீ
இறக்கம் இல்லாமல் என்னை மறந்துவிடு என்றாய்
என் இதயம் இறந்துவிட்டது
காரணம் இதயம் துடிக்க மறந்தால்
இறந்துவிடும்
என் இதயத் துடிப்பே
நீதான்
உன் இதழ்களின் இடுக்கில்
மாட்டிக்கொண்டு தவிக்கும்
அந்த மூன்று வார்த்தைகளை
சொல்லிவிடு பாவம்
உதடுகள் இரண்டும் உரசிக்கொள்ளட்டும்
என்னைப் பார்க்காதே என்றாய்
என் கண்கள் குருடாகின
என்னுடன் பேசாதே என்றாய்
என் உதடுகள் ஊமை ஆகின
என்பின் வராதே என்றாய்
என் கால்கள் முடமாகின
என்னைத் தீண்டாதே என்றாய்
என் கைகள் அழுதன
இதையெல்லாம் சொன்ன நீ
இறக்கம் இல்லாமல் என்னை மறந்துவிடு என்றாய்
என் இதயம் இறந்துவிட்டது
காரணம் இதயம் துடிக்க மறந்தால்
இறந்துவிடும்
என் இதயத் துடிப்பே
நீதான்
ஆழகடல் ஆழம் சென்றேன்
ஆழம் அறிந்தேன்
மையக்கடல் மத்தியில் நின்றேன்
அமைதி புரிந்தேன்
அலைகளின் ஓசை கேட்டேன்
சங்கீதம் கற்றேன்
காதலுக்கு மொழி கேட்டேன்
மௌனம் தெளிந்தேன்
கண்ணீருக்கு சொந்தம் கேட்டேன்
பிரிவில் அறிந்தேன்
அழகான நிறம் கேட்டேன்
வானவில்லெனக் கண்டேன்
பூவுக்கு பாஷை கேட்டேன்
தென்றலை உணர்ந்தேன்
இவை அனைத்தும் கேட்ட நான்
காதலென்றால் என்னவென்று
எனை நானே கேட்டேன்
இவை அனைத்தும் நீ
தெரிந்து கொண்டாயே
அதுவே காதல் என கூரியது
என் மனம்
என்னைப் பார்க்காதே என்றாய்
என் கண்கள் குருடாகின
என்னுடன் பேசாதே என்றாய்
என் உதடுகள் ஊமை ஆகின
என்பின் வராதே என்றாய்
என் கால்கள் முடமாகின
என்னைத் தீண்டாதே என்றாய்
என் கைகள் அழுதன
இதையெல்லாம் சொன்ன நீ
இறக்கம் இல்லாமல் என்னை மறந்துவிடு என்றாய்
என் இதயம் இறந்துவிட்டது
காரணம் இதயம் துடிக்க மறந்தால்
இறந்துவிடும்
என் இதயத் துடிப்பே
நீதான்
ஆழகடல் ஆழம் சென்றேன்
ஆழம் அறிந்தேன்
மையக்கடல் மத்தியில் நின்றேன்
அமைதி புரிந்தேன்
அலைகளின் ஓசை கேட்டேன்
சங்கீதம் கற்றேன்
காதலுக்கு மொழி கேட்டேன்
மௌனம் தெளிந்தேன்
கண்ணீருக்கு சொந்தம் கேட்டேன்
பிரிவில் அறிந்தேன்
அழகான நிறம் கேட்டேன்
வானவில்லெனக் கண்டேன்
பூவுக்கு பாஷை கேட்டேன்
தென்றலை உணர்ந்தேன்
இவை அனைத்தும் கேட்ட நான்
காதலென்றால் என்னவென்று
எனை நானே கேட்டேன்
இவை அனைத்தும் நீ
தெரிந்து கொண்டாயே
அதுவே காதல் என கூரியது
என் மனம்
காதல் எப்பொழுது அழகாகும்? முதல் பார்வையிலா? முதல் வார்த்தையிலா ? திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்கு பின்பா?