அந்த மூன்று வார்த்தை

உன் இதழ்களின் இடுக்கில்
மாட்டிக்கொண்டு தவிக்கும்
அந்த மூன்று வார்த்தைகளை
சொல்லிவிடு பாவம்
உதடுகள் இரண்டும் உரசிக்கொள்ளட்டும்

எழுதியவர் : த.பார்த்தி (1-Apr-14, 1:22 pm)
சேர்த்தது : tha.parthi
பார்வை : 54

மேலே