பேஸ்புக் FACEBOOK

உலகத்து பறவை
இணைய
வானிலே
மின்வலை
வழியினிலை
இனிய மொழி கானம்!

உலகை சுற்றி வரும்
இணையதலம்
உள்ளங்கை நெல்லி....

உரையாடல் அறையிலே
உல்லாச பேச்சி.....
முக புத்தகம் எனும்
பெயரில்.....
முகமறியாவிடினும்
மனமறிய லாச்சு....!!!

பெருந்தினை பிறகு
இங்கு மின்தினை காதல்
உருவாச்சி
முகம்மறியா
சொந்தங்கள்
அன்பினில் புகுந்தாச்சி
மின்வலை இணையம்
தற்கால வழமையாச்சி
இது
நவீன யுகமாச்சி!!!

எழுதியவர் : (12-Feb-14, 7:39 pm)
சேர்த்தது : M.A.பாண்டி தேவர்
பார்வை : 218

மேலே