மருந்து

தவறு யார் பக்கம் என்று
நினைக்ககூட என்னை விடாமல்
என்னை உன் சிரிப்பினில்
உருக்கி விடுகிறாய் !
எனக்கும் கற்று கொடு அந்த ரகசியத்தை
நீ கோவப்படும் போது
நானும் உபயோகிக்கிறேன் !!!
கற்று தருவாயா?

எழுதியவர் : (12-Feb-14, 7:39 pm)
சேர்த்தது : maheswari gopal
Tanglish : marunthu
பார்வை : 111

மேலே