அவள் முகம்

நினைவுகளே இல்லாத
வாழ்வினைக் கேட்டேன்,
கனவினுள் என்னை சேர்த்தான்
தேவன்...
அந்தக் கனவிலும்
அவள் முகம் கண்ட பிறகு,
நினைவுகளை எப்படி என்
மனம் மறுக்கும்...

எழுதியவர் : புஞ்சை கவி (14-Feb-14, 2:06 pm)
சேர்த்தது : punjaikavi
Tanglish : aval mukam
பார்வை : 96

மேலே