punjaikavi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : punjaikavi |
இடம் | : punjaipuliampatty |
பிறந்த தேதி | : 01-May-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-May-2013 |
பார்த்தவர்கள் | : 373 |
புள்ளி | : 40 |
என்னைப் பற்றி...
நான் ஒரு பள்ளி மாணவி. என் கவிதைகள் தினத்தந்தி ஈரோடு பதிப்பு மாணவர் ஸ்பெஷல் இல் நிறைய வந்துள்ளது. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன்
என் படைப்புகள்
punjaikavi செய்திகள்
நினைவுகளே இல்லாத
வாழ்வினைக் கேட்டேன்,
கனவினுள் என்னை சேர்த்தான்
தேவன்...
அந்தக் கனவிலும்
அவள் முகம் கண்ட பிறகு,
நினைவுகளை எப்படி என்
மனம் மறுக்கும்...
கருத்துகள்