தங்கம்

தங்கம் விலை போல் என்றும் உன் நினைவுகள்

கூடி கொண்டே போகிறது

வெள்ளி நிலவாய் என்னில் பூத்தவள் அழகே நீ

முத்து போன்ற உன் சிரிப்பில் விழுந்தேன்

பவள மேனி பாதகத்தி

பூக்களாய் உன் வைர நெஞ்சில் பூத்த

பூங்கொத்து நான்.

எழுதியவர் : m .thangapandi (19-Feb-14, 1:46 pm)
Tanglish : thangam
பார்வை : 65

மேலே