காதலி
உன் ஒற்றை விழி பார்வையில் கரைகிறது
என் இதயம்
உன்னை பார்க்காத கண்கள் விழிக்க மறுக்கிறது
உன்னுடன் பேசாத வாய் ஊமையாகிறது
உன்னை பற்றி நினைக்காத இதயம்
துடிக்க மறுக்கிறது
என் ஒவ்வொரு அசைவிலும் அன்பே என்றும்
நீயாகத்தான் இருக்க வேண்டும்.