நிணைவு

கருவறையில் தோன்றி கல்லறையில் முடிவது வாழ்க்கை,,,

கண்களில் தொடர்ந்து இதயத்தில் முடிவது காதல்,,,

உன் நினைவாள் நான் எழுத தொடங்கிய கவிதை புத்தகம்,,,

என் மரணம் ஒண்றில் மட்டுமே முடிவு அடையும்,,,

உன் நினைவோடு நான் ...............

எழுதியவர் : kaliugarajan (19-Feb-14, 1:24 pm)
பார்வை : 82

மேலே