ஹைக்கூ

பழுப்பு நிற பூனை
தனது கருப்பு மற்றும் வெள்ளை
குட்டிகளுக்கு பாலூட்டுகிறது;
நாய் முறைக்கிறது

எழுதியவர் : (17-Nov-24, 7:07 pm)
Tanglish : haikkoo
பார்வை : 57

மேலே