சின்ன சின்ன சிரிப்புக்கலாம்
டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யானம் நடக்கனும்னு
கோயில்ல நேத்து பிரார்த்தனை பண்ணிகிட்டேன்
பலிக்குமா?’
‘அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு
மாப்பிள்ளை பார்த்துட்டாங்க!’
நன்றி (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)

