பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்

பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பில்..

தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. YESTERDAY I SAW A FILM..

மாணவன்:- நேற்று டீச்சர் ‘A’ படம் பார்த்தாங்க..

தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (20-Feb-14, 8:05 pm)
பார்வை : 170

சிறந்த நகைச்சுவைகள்

மேலே