வயிறு குலுங்க சிரியுங்க 02
பயணி 1 :" என்னப்பா பஸ் ஓடும் போதுஅந்த ஆளு டிரைவர்கிட்டபோய் கலாட்டா பண்ணறாரு?
"பயணி 2 "அது ஒன்னுமில்லீங்க ஹோட்டல்ல சாப்டுட்டு காசு இல்லைனா அந்த ஆளுமாவாட்டி கொடுத்துட்டு வந்துருவாராம்...இப்ப டிக்கட் எடுக்கலையாம் காசு ...இல்லையாம்...!கொஞ்ச நேரம்பஸ்ஸை ஓட்டிக்கரேன்னு டிரைவர்கிட்ட தகறாரு பண்ணறாரு..!......... .அதான்"