வயிறு குலுங்க சிரியுங்க 01

பாவை : அவர் திடீர்ன்னு பெரிய பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…

ராம்: பரவாயில்லையே… நிஜமாகவா..?

பாவை : ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை.

***************************************
தளபதி " “என்னது, மன்னருக்கு மாரடைப்பா? எதனால்…?”

அமைச்சர் " “சுயம்வரத்துக்குப் போனவரை அந்நாட்டு இளவரசி ‘மன்னா’ என்று அழைக்காமல் ‘அண்ணா’ என்று அழைத்துவிட்டாளாம்…!”

தளபதி : ......ஙே.....

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (20-Feb-14, 8:02 pm)
பார்வை : 95

மேலே