மாறும் காலம்

உன் அன்புக்கு ஏங்கினேன்

அரவணைத்தாய் !

உன் பாசத்துக்கு ஏங்கினேன்

பரிவு காட்டினாய் !

உன்மடி சாய ஏங்கினேன்

என்னை தாலாட்டினாய் !

இப்போது

மணவறையில் நீ

மரண படுக்கையில் நான் ........







எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (26-May-10, 3:52 pm)
சேர்த்தது : erokarthik
பார்வை : 1459

மேலே