அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

பட்ஜெட் தாக்கல் செய்தது
பரந்த வானம்......

வழக்கம் போல்
பற்றாக் குறை

தேய்பிறை........

அட
வானிலும் அரசியல்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Feb-14, 1:54 am)
பார்வை : 93

மேலே