பிளாட்பார்ம்

(ரயில்வே பிளாட்பாரத்திலிருந்து திடீரென்று ஒருவன் தண்டவாளத்தில் குதிக்க...)


இவன் : டேய்...டேய்....என்னடா பண்ற... ட்ரெயின் வரப்போகுதுடா...


அவன் : டேய்..நீயும் சீக்கிரமா குதிடா... 1வது பிளாட்பார்ம்ல தான் ட்ரெயின் வந்துகிட்டு இருக்குதான்....

எழுதியவர் : உமர்ஷெரிப் (24-Feb-14, 11:15 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே