நகைச்சுவை 074
பூரிக்கட்டை பூர்ணிமா :- "என் புருஷன் ரொம்ப தங்கமானவர்டி"
தோழி :- "எதை வச்சி சொல்ரடி"?
பூரிக்கட்டை பூர்ணிமா :- "நான் எப்போ அடிச்சாலும் சரி ஏன் அடிச்சேன்னு ஒருவார்த்தை கேட்க மாட்டார்.. எதுக்கடி அடிச்சே ன்னும் மறு வார்த்தையும் கேட்க மாட்டாரு !
எப்படி கேட்பாரு ? புத்திசாலி கணவன். கேட்டா இன்னும் கிடைக்கும் அல்லவா ?