குழந்தையை போல

அன்பே
நீ என்னை கடந்து
செல்லும்போது
மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து
செல்லும்
குழந்தையை போல,
உனை நோக்கி
தவழ்கின்றன
என் கணகள்..!

எழுதியவர் : கணேஷ் கா (1-Mar-14, 11:20 pm)
Tanglish : KULANTHAIYAI pola
பார்வை : 102

மேலே