பதவி

பணமே அரசியல்
பதவி தருமெனில்
போட்டியும்
எதற்காக ?
பெருந்
தனமே கொடுப்போர்
தமக்கே அதனைத்
தருவோம்
விருப்பாக !

எழுதியவர் : முல்லைச்செல்வன் (2-Mar-14, 1:41 am)
Tanglish : padavi
பார்வை : 55

மேலே